Select Page
மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு

மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு

தி ஹோக்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , 2019-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

சர்வதேச கோர்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 17 நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு, ரோஹிங்யாக்களை மியான்மர் அரசு இனப்படுக்கொலை செய்யக்கூடாது. தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும்,

அத்துடன் ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.ஜே.க்கு வழக்கமான அறிக்கைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கோர்ட் உத்தரவை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு

சென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

 

 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

நிறைவேறியது ‛பிரெக்சிட்’ மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்

நிறைவேறியது ‛பிரெக்சிட்’ மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லியில் இன்று(ஜன.,23) நிறைவேறியது. பிரிட்டன் ராணியும் ஒப்புதல் அளித்தார்.

 

ஓட்டெடுப்பு:

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.

 

எப்போது:

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thermal Screening of passengers arriving from China, Hong Kong at 7 airports across India

Thermal Screening of passengers arriving from China, Hong Kong at 7 airports across India

Amid outbreak of novel coronavirus (nCoV) disease in China, Ministry of Civil Aviation (MoCA ) has directed for all logistics support and arrangements to be made immediately with regard to screening of passengers arriving in India from China including Hong Kong at the identified airports i.e. Chennai, Bengaluru, Hyderabad, and Cochin apart from three airports at Delhi, Mumbai and Kolkata identified earlier.

This is in continuation to the Advisory from Ministry of Health and Family Welfare and National Centre for Disease Control, Directorate General of Health Services, under Ministry of Health & Family Welfare, Government of India regarding the threat of ‘Novel Corona Virus Disease (nCoV) in Wuhan, Hubei province of China.

MoCA has called for immediate implementation of the action plan and strict adherence by identified airports and all concerned airlines.

The action plan among others includes the following:

In order to facilitate early isolation, In-flight announcements to be made by the airlines (which are directly coming from any airport in China including Hong Kong) requesting passengers with a history of fever and cough and history of travel to Wuhan City in last 14 days to self-declare at the port of arrival or to State Health Authorities.

Airlines staff to guide the passengers in filling up the self-reporting forms before disembarkation so that the filled up format can be checked by APHO staff on arrival.

Airport signage to be displayed boldly at the strategic locations of these seven identified airports

Health Screening at Airports: Thermal Screening of passengers to be undertaken. Provision of space at the pre-immigration area with logistics to install the thermal cameras to be made at these airports. Airlines staff to bring the passengers to the Health counters before the immigration check.

Operational procedures recommended by the International Air Transport Association (IATA) with regard to managing the suspected communicable disease on board an aircraft.

All passengers and crew who are otherwise healthy should be allowed to continue their onward journey. If the ill passenger or crew member is confirmed as a probable case of Wuhan Corona Virus, public health authorities should be notified about the contacts using the Passenger Locator Form.

Nation celebrates birth anniversary of Netaji Subhas Chandra Bose

Nation celebrates birth anniversary of Netaji Subhas Chandra Bose

Nation celebrates the birth anniversary of freedom fighter Netaji Subhas Chandra Bose; The day is celebrated as  National Day of Patriotism; President, Vice President and PM remember Netaji on his Jayanti.

The nation is paying homage to Netaji Subhas Chandra Bose on his birth anniversary today. The day is also celebrated as  National Day of Patriotism. A number of functions have been organized in different parts of the country to mark the occasion.

  • Netaji was born in Cuttack, Orissa on 23rd January 1897
  • Bose formed Azad Hind Fauj on  21 October 1943
  • Netaji died on 18th August 1945  in a plane crash

President Ram Nath Kovind paid tributes to Netaji. In a tweet, he said: ” Tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary. He remains one of our most beloved national heroes and an icon of India’s freedom struggle. At his word, millions of Indians joined the freedom movement and gave their all. His courage and patriotism inspire us.

On the birth Anniversary of Netaji Subhas Chandra Bose, the Vice President took to Twitter to salute the brave freedom fighter. He paid his humble tributes to national icon & charismatic leader of India’s freedom movement and also revered his deeds for the nation.

The Vice President said that Subhash Chandra Bose instilled patriotism among people, gave the slogan-‘Jai Hind’ and inspired thousands of people to take part in the freedom struggle. He further added that his act of hoisting the Tricolour for the first time in Port Blair in 1943 and declaration of Andaman & Nicobar Islands as first Indian territory to be freed from British rule continues to inspire every Indian.

On the birth anniversary of Netaji Subhas Chandra Bose, Prime Minister Narendra Modi paid floral tributes to the freedom fighter at the Parliament Hall in Delhi.

Senior leaders including Lok Sabha Speaker Om Birla, Congress leader Ghulam Nabi Azad also paid tributes to Netaji.

Prime Minister Narendra Modi in a tweet said that ” On 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.”This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom. I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today.

In another tweet, the Prime Minister said: India will always remain grateful to Netaji Subhas Chandra Bose for his bravery and indelible contribution to resisting colonialism. He stood up for the progress and well-being of his fellow Indians.

The Prime Minister also shared a video on Netaji in his Twitter account.