இன்றைய பெட்ரோல், டீசல் விலை இதுதான்! by V Rajarathinam | Jun 30, 2022 | Tamil Share this pageதமிழகத்தில் இன்றும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே நிலவரம் நீடிக்கிறது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Share this page