Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: சுவிட்சர்லாந்து செல்ல நமது ஜனாதிபதி ராம்நாத் விமானத்திற்கு பாக்., வான்வெளியில் பறந்து செல்ல அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 9ம் தேதி சுவிட்சர்லாந்து செல்கிறார். இவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் தான் செல்ல வேண்டும். இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்து அனுமதி கேட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதனை ஏற்க மறுத்து விட்டது.

இதனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பயணம் கேள்விக்குறியானது. பாக்., வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி் அனுமதி மறுக்கப்பபட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.


Share this page