Advertisement

பாட்னா : சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் வகையில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முதல்வருமான, நிதிஷ் குமார்,’டாடா’ நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரில், சட்டசபைக்கு நேற்று(ஜூலை 25) வந்தார். “பொருளாதார ரீதியில் மிகவும் சிக்கனமானது; சுற்றுச்சூழலுக்கும் இந்த கார் பாதிப்பை ஏற்படுத்தாது,” என, நிதிஷ்குமார் கூறினார்.