Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, மத்திய ராணுவ அமைச்சகம், கார்கில் தினம் தொடர்பான ‘வீடியோ’ வை வெளியிட்டுள்ளது.

 

 

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கார்கில் வெற்றி தினம், ஆண்டு தோறும், ஜூலை, 26ல் கொண்டாடப்படுகிறது. கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்று, இன்றுடன், 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய ராணுவ அமைச்சகம், கார்கில் வெற்றி தினம் தொடர்பான, வீடியோவை தயாரித்துள்ளது.

 

https://www.youtube.com/watch? v=w75Oy3NZHcE என்ற இணைப்பில், இந்த வீடியோவை பொது மக்கள் காணுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Share this page