இஸ்ரோவின் மைல்கல் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 by V Rajarathinam | Jul 22, 2019 | Tamil Share this pageஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. Share this page