Select Page

City Union Bank



Share this page

மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று பிரதமர் மோடி பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்த்து ”தங்கள் தந்தையார் ராஜீவ் காந்தி இறக்கும் போது ஊழலில் முதல் குற்றவாளி என்ற நிலையில்தான் இறந்தார்” என பேசினார் .இதற்க்கு பதில் தந்த ராகுல் ”தங்களின் கர்மா காத்திருக்கிறது ,என் தந்தையை குறைவாக பேசுவதால் தாங்கள் தப்பிக்க இயலாது ‘என கூறினார்இது சமூக ஊடகத்தில் மோடி வெறுப்பு பேச்சு பேசுகிறார் ,என்றும் ராகுலை பாருங்கள் ”மரியாதையான பதிலை தந்துள்ளார் எனவும் பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறுகையில் ”மோடி தோல்வி பயத்தில் பேசுகிறரர் .இறந்தவர்கள் பற்றி குறை பேச கூடாது” என நாகரிகம் இல்லை என ஊடகவியாளரிடம் தெரிவித்துள்ளார்

  1. தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது

  2. இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

  3. இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா?

  4. போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

  5. ‘De mortuis nihil nisi bonum’. Of the dead, speaking nothing but the good. Has the PM heard of this ancient wisdom? Does any religion allow anyone to speak ill of the dead? The PM’s remarks on former PM Rajiv Gandhi show the extent of his desperation and fear of defeat.

    இன்று மத்திய பிரதேசம் ,உத்தர பிரதேசம் மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடை பெறுவதால் மோடி பேச்சு தனிப்பட்ட தாக்குதலாக அமைந்துவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

 


Share this page