Select Page

City Union Bank



Share this page

பெங்களூரு:
கர்நாடகம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் சித்ரதுர்கா பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும், சாமானிய மக்களுக்கும் இடையிலானது. திருடர்களுக்கும் நேர்மையான மனிதர்களுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். உண்மைக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது.
கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்ற அநியாய ஆட்சிக்கும், நியாய் என்ற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கும் இடையிலான தேர்தல் இதுவாகும் என தெரிவித்தார்.

Share this page