Select Page

City Union Bank



Share this page

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்த முறை  2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும்,  கேரளமாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வருகிற 10-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவரது தாயார் சோனியாகாந்தி 11ந்தேதி ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Share this page