Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: பா.ஜ.நிர்வாகிகள் கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகூறியது, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி,11,12 ஆகிய தேதிகளில் பா.ஜ.தேசிய கவுன்சில் கூட்டம் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடக்கிறது. இதில் 2019- லோக்சபா தேர்தலில் வெற்றி வியூகம் பிரசார திட்டங்கள் வகுப்பது குறித்த விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. என்றார்.


Share this page