Select Page

City Union Bank



Share this page

பியுனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் ஜி-20 நாடுகளின்உச்சிமாநாடுநடக்கிறது. இதில்பிரதமர் மோடிகலந்துகொண்டு முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதில் சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரி முறைகள் குறித்து உறுப்புநாட்டு தலைவர்களுடன் விவாதித்தார்.
இந்நிலையில் 2022-ம் ஆண்டு இந்தியாவி்ல் ஜி20 உச்சி மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. முதல் முறையாக ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியது, 2022 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75 – வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த சிறப்பு ஆண்டில் இந்தியாவில் G-20 உச்சி மாநாடு நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது! இவ்வாறு மோடி ட்வீட் செய்தார்.


Share this page