Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நிதி குறித்த பார்லிமென்ட் குழு முன்பு ஆஜரானார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுப்பினராக உள்ளார். அவர்கள் முன் ஆஜரான உர்ஜித் படேல், ரூபாய் நோட்டு வாபஸ், நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம், வங்கிகளின் வராக்கடன் நிலைமை குறித்து விளக்கம் அளித்தார்.


Share this page