புதுடில்லி : தேர்தல் ஆணையத்தில், பா.ஜ., சமர்ப்பித்த அறிக்கையில், 2017 – 18ம் ஆண்டில், 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வசூலானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2014ல், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைத்த பின், கட்சியின் நிதி வசூல், 53 சதவீதம் அதிகரித்து, தற்போது, 1,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில், பா.ஜ. சமர்ப்பித்த அறிக்கையில், 2017 – 18ம் ஆண்டில், 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வசூலானதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் நிதி, 62 சதவீதம் குறைந்து, 26 கோடி ரூபாய் மட்டும் வசூலாகி உள்ளது.