Select Page

City Union Bank



Share this page

ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம் கீட்ஸ்வார் மாவட்ட பா.ஜ. பிரமுகர் அனில் பாரீகர், இவரது சகோதரர் அஜெய் பாரீகர், நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கடைத்தெருவிற்கு சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றனர் அப்போது அடையாளர் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தனர்.சம்பவம் எதிரொலியாக அங்கு வன்முறை ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அங்கு பதட்டம் காணப்படுகிறது. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


Share this page