Select Page

City Union Bank



Share this page

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் திடீரென நண்பகலில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 11,100 புள்ளிகளுக்கு கீழும் சென்றன.

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று (செப்., 21) வர்த்தக வாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் ஆரம்பமாகின.

வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 37,427.10-ஆகவும், நிப்டி 84.15 புள்ளிகள் உயர்ந்து 11,318.50-ஆகவும் வர்த்தகமாகின. ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்வுடன் இருந்தது.


Share this page