Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : ரபேல் விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி உள்ளிட்டோர் சிஏஜி.,யை சந்திக்க உள்ளனர்.
ரபேல் ஒப்பந்தத்தில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக காங், பா.ஜ., இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில் காங்., கட்சியினர் சிஏஜியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  1.   Retweeted

    Memorandum by the Congress party to the Comptroller Auditor General demanding an audit of the Rafale deal. 1/2

  2.   Retweeted

    Memorandum by the Congress party to the Comptroller Auditor General demanding an audit of the Rafale deal. 2/2


Share this page