கிராமப்புற மக்களுக்காக அஞ்சல் துறை சார்பில் வங்கிச் சேவையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.*
*நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3,250 கிளைகளில் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.*
*அஞ்சலக வங்கியில் சேமிப்பு கணக்கு, சில்லறை வணிக பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.*
*பரிமாற்றங்களுக்கு கைரேகை போதுமானது; பணமில்லை பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும்.*
*அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை போதுமானது என அறிவிப்பு.*
