மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அஸ்தி தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக மாநில மூத்த தலைவர்கள் தலைமையில் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்ய பட்டுருந்தது .அதன் ஒரு பகுதியாக கயிறு வாரிய தலைவரும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி .பி .ராதாகிருஷ்ணன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தியானது கிருஷ்ணகிரி வந்தடைந்தது .அஸ்திக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,பா .ஜ .க மூத்த தலைவர் நரசிம்மன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ,உறுப்பினரகள் அஞ்சலி செலுத்தினர்