வாஜ்பாய் அஸ்தியானது பாஜக தேசிய செயலர் ராஜா தலைமையில் நேற்று சிதம்பரம் வந்தது .பொதுமக்கள் ,பாஜகவினர் அனைத்து கட்சியினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர் . சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே .ஏ .பாண்டியன் தலைமையில் அ .தி .மு .க இயக்கத்தை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர் .இந்த நிகழவில் அதிமுக பிரமுகர்கள் ஜவகர் ,சேகர் ,முன்னாள் நகர்மன்ற தலைவர் எம் .எஸ் .என் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்