நாட்டில் அங்கீகரிக்கப்படாத வழிகளில் மின் கழிவுகள் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மின் கழிவுகளை கையாள்வதற்கான உரிய செயல் திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு!