பாகிஸ்தான் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 19 முதல் 25 வரை, தினமும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.