அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொருளாளராக அகமது பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.இதற்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா நீண்ட காலம் பொருளாளராக இருந்தார் .வயது காரணமாக மாற்றப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .