திமுக பொதுக்குழு ! by V Rajarathinam | Aug 21, 2018 | Tamil Share this pageதிராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி [ஆகஸ்ட் ]சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார் Share this page