Select Page

City Union Bank



Share this page

காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்கள்..!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,76,000 பொறியியல் இடங்களுக்கு 1,59,632 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். ஐந்து கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு தற்போது 74,601 பேர் மட்டுமே கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. அதனால், பல கல்லூரிகள் மூடப்படும் நிலை உள்ளது.


Share this page