தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமிரிக்காவில் இருந்ததால் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை .ஆனால் அவர் கண்ணீருடன் கருணாநிதியை பற்றி பேசிய வீடியோ காட்சிகள் வெளியாயின .தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.