பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி 2019 பார்லிமென்ட்ரி தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கூறியுள்ளார் .மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “நான் ஒன்றும் பாஜக வின் வேலைக்காரன் இல்லை “என்று கூறியதை அடுத்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுப்ரமணிய சுவாமி மேற்கண்ட பதிலை கூறியுள்ளார் .மம்தா பானர்ஜி போன்ற பலரின் கருத்து தாக்குதல்கள் எங்கள் வெற்றிக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது