Select Page

City Union Bank



Share this page

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Share this page