கர்நாடகம் ,கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக தமிழக ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது .கடலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோர பகுதியான ஜெயம் கொண்டபட்டினம் கீழ குண்டலபாடி, திட்டு காட்டூர் பழைய நல்லூர், அகர நல்லூர் மற்றும் பத்துக்கு மேற்பட்ட மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மக்களுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்டவற்றை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் குமராட்சி பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினார் ..